மேஷம்:
இன்று மன திடத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பணிகளை கையாளும்போது சில தடைகள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும்.
ரிஷபம்:
இன்றைய நாள் சீராக இருக்கும். நண்பர்களும் உடனிருப்பவர்களும் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள். இன்று மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.
மிதுனம்:
உங்கள் கடின முயற்சிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
கடகம் :
இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் செயல்களை மேற்கொள்ளும்போது சில சவால்களை சந்திக்க நேரும்.
சிம்மம்:
இன்று பயணம் அதிகமாக காணப்படும். பலன்கள் தாமதமாக கிடைக்கும். எனவே திட்டமிட்டு செயலாற்றுவது சிறந்தது.
கன்னி:
இன்று வெற்றி எளிதாக கிடைக்கும். உங்களுடைய இனிமையான சுபாவம் பிறரிடம் உங்கள் மீதான நல்லெண்ணத்தை வளர்க்கும்.
துலாம்:
இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். எனவே அவற்றை மேற்கொள்ளும் விதத்தில் உங்கள் செயல்களை திட்டமிதல் சிறந்தது.
விருச்சிகம்:
பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். இசையைக் கேட்பது உங்களுக்கு ஆறுதலை அளிக்கும்.
தனுசு:
இன்று மற்றவர்களுடன் சிறிது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். உங்களுக்கு பிரியமானவர்களுடன் பேசும் போது கவனம் தேவை.
மகரம்:
இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள சிறப்பான நாள். நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள் கூட உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.
கும்பம்:
இன்று பயணங்கள் காணப்படும். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். ஆன்மீக ஈடுபாடு மிகுந்த ஆறுதலை அளிக்கும்.
மீனம்:
உங்கள் திறனை அடைவதற்கு குறைந்த வாய்ப்பு காணப்படும். அனைத்து செயல்களையும் திட்டமிட்டு செய்யவும். எதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்ளவும்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…