இன்றைய (13.09.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்:
உங்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும் உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். அதனால் நன்மை ஏற்படும்.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். இன்று புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
மிதுனம்:
இன்று அதிர்ஷ்டமான நாள். இன்று எதிர்ப்படும் எந்தத் தடைகளையும் நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். இன்று அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
கடகம் :
நீங்கள் இன்று கடைசி நிமிடத்தில் வாய்ப்பை இழப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
சிம்மம்:
இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும் நாள். இன்று நல்ல பலன்களைக் காண புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும்.
கன்னி:
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையலாம். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
துலாம்:
உங்கள் உணர்ச்சிவசப்படும் போக்கின் காரணமாக நீங்கள் சில சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரலாம்.
விருச்சிகம்:
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாக திட்டமிட வேண்டும்.ஒரு முடிவை எடுக்கும் முன் பாதகம் ஏற்படாமல் இருக்க ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும்.
தனுசு:
இன்றைய நாள் சற்றே அனுகூலமாக இருக்கும். அதிர்ஷ்டத்தை விட சுய முயற்சியை சார்ந்திருக்க வேண்டும்.
மகரம்:
இன்று மிகவும் அனுகூலமான நாள். உங்கள் மனம் அமைதியாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும்.
கும்பம்:
இன்று மிகவும் சிறப்பான நாள். நீங்கள் இன்று விரைந்து செயலாற்றுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மீனம்:
இன்று திட்டமிட வேண்டியது அவசியம். மனதில் சில குழப்பங்கள் ஏற்படலாம். குழந்தைகளின் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும்.