இன்றைய (13.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்:

இன்று உற்சாகமான நாளாக இருக்கும். நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரிஷபம்:

இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையாது . இன்று உங்களுக்கு பதட்டம் நிறைந்து காணப்படும். பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும்.

மிதுனம்:

இன்று தேவையற்ற மன வருத்தங்கள் உங்களுக்கு இருக்கும். பிரார்த்தனை மற்றும் தியானங்கள் மூலம் ஆறுதல் பெறலாம்.

கடகம் :

இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் திறமையையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி வெற்றி பெறலாம்.

சிம்மம்:

இன்றைய நாள் உங்களுக்கு சுறுசுறுப்புடன் இருக்காது. பதட்டமும் தனிமையும் காணப்படும். தான தர்மம் மற்றும் தொண்டுகளில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

கன்னி:

உங்கள் செயல்களில் சில தாமதங்கள் காணப்படும். உங்கள் அணுகுமுறையில் பொறுமை தேவை. கடவுள் வழிபாடு மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

துலாம்:

இன்று தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் பொறுமையோடு இருக்க வேண்டும். இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும்.

விருச்சிகம்:

உங்கள் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தற்போதைய சூழ்நிலையில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.

தனுசு:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

மகரம்:

இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. விருப்பமானவற்றை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். தாமதங்களை சந்திப்பீர்கள்.

கும்பம்:

இன்று விருப்பமான பலன்கள் கிடைகாது. எதிர்பார்ப்புகளில் எம்மற்றங்களும் குழப்பங்களும் காணப்படும். இந்தச் சூழ்நிலையை தவிர்க்க பிரார்தனை மேற்கொள்ள வேண்டும்.

மீனம்:

இன்று மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தலாம். விருந்து விழாக்களில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்