இன்றைய (12.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்:

இன்று உற்சாகமான நாளாக இருக்கும்.முடிவுகளை சிறந்த முறையில் எடுப்பீர்கள்.

ரிஷபம்:

இன்றைய நாளை முக்கிய முடிவுகள் எடுப்பதை விலக்கி வைக்க வேண்டும். இன்றைய நாள் பாதிப்பு வராமல் இருக்க பொறுமை அவசியம்.

மிதுனம்:

இன்றைய பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

கடகம் :

இன்று நாள் சிறப்பாக இருக்கும். இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள்.

சிம்மம்:

இன்று பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். பிறருடன் பேசும் போது யோசித்து பேச வேண்டும்.

கன்னி:

உங்கள் செயல்களில் எதிர்பாராத தடைகளை எதிர்கொள்வீர்கள். மனம் தளராமல் தைரியமாக நம்பிக்கையோடு பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள்.

துலாம்:

இன்று திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம்.

விருச்சிகம்:

இன்று அதிர்ஷ்டமான நாள். தடைகளை எளிதாக சமாளிப்பீர்கள். சிறிது அனுசரித்து நடந்தால் எல்லாம் சிறப்பாக அமையும்.

தனுசு:

இன்று நாள் சீராக இருக்கும். இன்று உங்களிடம் நல்ல எண்ணம் காணப்படும்.

மகரம்:

ஆன்மீக ஈடுபாடு மற்றும் யோகா மேற்கொள்வது இன்று பயனுள்ளதாக இருக்கும். எதிர்காலத்திற்காக இன்றே திட்டமிட்டால் நாளை செழிப்பாக இருக்கலாம்.

கும்பம்:

உங்கள் சுய முயற்சி மட்டுமே உங்களின் இன்றைய நாளை பிரகாசமாக்கும்.

மீனம்:

இன்று மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் எண்ணங்களில் காணப்படும் தெளிவு காரணமாக அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
Saif Hassan
seeman with prabhakaran
Bgg boss season8
Kho Kho Worldcup 2025 champions - India mens team and India Women team
TVK Leader Vijay vist Parandur
Morocco stray dogs shootout