மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் மன மகிழ்ச்சியை கெடுக்க வாய்ப்புள்ளது. உத்தியோக பணியில் நல்ல பலன்கள் உண்டு. உங்கள் மனைவியிடம் நல்ல புரிந்துணர்வு காரணமாக மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். இன்று மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
ரிஷபம் : உங்களின் வாழ்க்கையை நன்றாக இயக்க விரும்பினால், இன்று நீங்கள் பணத்தின் இயக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உறவினரிடம் இருந்து உங்களுக்கு பரிசு கிட்டும். உத்தியோகத்தில் அதிக வேலை காணப்படும். காதலுக்கு ஏற்ற நாள் இல்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மிதுனம் : இன்றைய தினம் அனுகூலமான நாளாக அமையும். உத்தியோகத்தில் வேலை உங்களுக்கு சாதகமாக காணப்படும். காதலுக்கு இன்று உகந்த நாள். பணவரவு அதிகமாக இருக்கும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு மந்தமான நாள் என்பதால் முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். இன்று உத்தியோக இடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரும். உங்களது மனைவியிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். அது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கலாம். செலவுகள் அதிகமாக காணப்படும். கால் வலி அல்லது சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உங்களுக்கு ஆர்வத்தை கொடுக்கும் முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். உத்தியோக வேலையில் எளிமையாக வேலையை செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவிடத்தில் நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி : இன்றைய நாளில் உற்சாகமாக நீங்கள் காணப்படுவீர்கள். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். உடல் மிதமான ஆரோக்கியத்துடன் இருக்கும்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோக இடத்தில் சாதகமான சூழ்நிலை அமையும். இன்று உங்கள் மனைவியுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
விருச்சிகம் : இன்று சற்று கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். உறவினர்களிடம் நிதானமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். பண வரவு சற்று குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு : இன்றைய நாளில் உங்களது இலக்குகளை அடைய ஏற்ற நாள். சாதகமான சூழ்நிலை அமைந்துள்ளது. உத்தியோக வேலையில் சற்று கவனம் தேவை. இன்று நீங்கள் குடும்பத்தில் நன்கு புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவுகள் அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் ஆற்றல் காரணமாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
மகரம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகாரமான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோக இடங்களில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். வரவுகள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கும்பம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். உத்தியோக வேலை சாதகமாக அமையும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மனைவியிடம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…