இன்றைய (09.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. உங்களின் சில சௌகரியங்களை நீங்கள் விட்டுக்கொடுக்க நேரும்.

ரிஷபம்:

இன்று உங்கள் வளர்ச்சிக்கு உகந்த நாள். வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொள்வீர்கள். புதிய அனுபவங்கள் கிடைக்கும். மகிழ்ச்சி காணப்படும்.

மிதுனம்:

ஆன்மீக பயணங்களுக்கு உகந்த நாள். உங்கள் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும். பொறுமையுடன் இருந்தால் நல்லதே நடக்கும்.

கடகம் :

இன்று சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்கும் நல்ல தரத்தை உருவாகுவதற்கும் அதிக சிந்தனை செய்வீர்கள். உணர்ச்சிவசப்படாமல் உங்களை காத்துக்கொள்ளுங்கள்.

சிம்மம்:

இன்று அதிர்ஷ்டத்தை அதிகமாக நம்பாதீர்கள். கடினமாக உழைத்து பலனிற்கு காத்திருங்கள். இசை கேட்டல் திரைப்படம் பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மன அமைதி பெறுங்கள்.

கன்னி:

இன்று உற்சாகமான நாள்.புதிய வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவீர்கள். உங்கள் செயல்களை திட்டமிட்டு முறையாக செய்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்:

இன்று நீடித்த முயற்சிகள் எடுக்க வேண்டும். இன்று செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர்ந்த நிலையில் இருப்பீர்கள்.

விருச்சிகம்:

உங்கள் உணர்சிகளை கண்காணிக்க வேண்டும். பொறுமையும் நம்பிக்கையும் தேவை. நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றியை நோக்கி பயணிக்கலாம்.

தனுசு:

இன்றயை நாள் சிறப்பான நாளாக அமையும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலைத் தரும். இன்று பணிச்சுமை காணப்படும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவது சிறந்தது.

மகரம்:

இன்றைய நாள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படும். இன்று அதிர்ஷ்டம் காணப்படும். அதனால் திருப்தி உண்டாகும். உங்களை விட மூத்தவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கும்பம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்களை முன்னேற்றிக் கொள்வதற்கு உகந்த மன நிலையில் காணப்படுவீர்கள். திருப்தி காணப்படும். உங்கள் முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள்.

மீனம்:

நீங்கள் தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். பலன்கள் தாமதமாக கிடைக்கும். இன்று பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

Published by
பால முருகன்

Recent Posts

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

7 hours ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

8 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

9 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

9 hours ago

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

12 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

13 hours ago