மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். உத்தியோக பணிகள் அதிகமாக இருக்கும். கடின உழைப்பின் மூலம் மட்டுமே வெற்றியை பெற முடியும். உங்கள் மனைவியிடம் பேசும் பொழுது பொறுமையாக பேசுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். கண் மற்றும் பல் வலி ஏற்படலாம்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் அதிகமாக வேலை இருக்கும். பணியிடத்தில் சில தவறுகள் ஏற்படலாம். உங்களது மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். நிதிநிலைமை குறைவாக ஏற்படும். இன்று பதட்ட நிலையில் இருப்பீர்கள்.
மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படுங்கள். பானைலப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சற்று குறைவாக இருக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு நம்பிக்கையான நாள் என்பதால் புதிய முயற்சியில் ஈடுபடலாம். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்களது மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டகரமான பணவரவு காணப்படும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் மனைவிடத்தில் மகிழ்ச்சிகரமான தருணங்களை செலவிடுவீர்கள். உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோக வேலையில் மிதமான மகிழ்ச்சி காணப்படும். உங்கள் மனைவியிடம் பேசுவதில் தயக்கம் ஏற்படும். இன்றைய நாளில் வரவு மற்றும் செலவு இணைந்து காணப்படும். தாயின் உடல்நிலைக்காக செலவு செய்ய நேரலாம்.
துலாம் : இன்றைய நாளில் பல தடங்களை சந்தித்த பின்னர் திருப்தி அடைவீர்கள். உத்தியோக இடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். இன்று உங்கள் மனைவியுடன் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். இன்று நீங்கள் பதட்டமாக இருப்பீர்கள்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு இன்பம் நிறைந்த நாள். நீங்கள் எதையோ சாதித்தது போன்று உணர்வீர்கள். பணியிடத்தில் நீங்கள் தனி முன்னேற்றம் அடைவீர்கள். காதலுக்கு உகந்த நாள். உங்களுக்கு அதிகளவு பண வரவு கிட்டும். அதிர்ஷ்டம் காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு : இன்றைய நாளில் உங்களது இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். சற்று சவாலான சூழ்நிலை அமையும். உத்தியோக வேலையில் மந்தமாக இருப்பீர்கள். இன்று நீங்கள் பொறுமையாக அனுசரித்து குடும்பத்தில் நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாளில் செலவுகள் அதிகமாக இருக்கும். தொடை வலி ஏற்படலாம்.
மகரம் : இன்று உங்களுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும். அதனால் தன்னம்பிக்கையுடன் இருப்பது அவசியம். உத்தியோக இடங்களில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். கால்களில் விறைப்பு தன்மை காரணமாக பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது.
கும்பம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோக வேலை சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் : இன்று சாதகமான நாளாக இருக்கும் என்பதால் இலக்குகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க இன்று ஏற்ற நாள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் இனிமையான நேரத்தை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று அதிக பணம் சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது மகிழ்ச்சி காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…