மேஷம்:
இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும். சௌகரியங்கள் குறைந்து கானபப்டும். பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
ரிஷபம்:
இன்று வெளியே செல்லும் நேரம் ஏற்படலாம். நீங்கள் இன்றும் செய்யும் செயலகளை கவனமாக கையாளவும். எந்தச் செயல் செய்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும்.
மிதுனம்:
உங்கள் பணிகளை எளிதாகச் செய்வீர்கள். இன்று நன்மைகள் ஏற்படும். உங்கள் ஆற்றலை நீங்கள் உணரும் நாள்.
கடகம் :
இன்று நீங்கள் செய்யும் செயல்களை புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் சிறிது கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
உங்கள் மனது ஆன்மீக ஈடுபாடு கொண்டிருக்கும். அதில் ஈடுபடுவதன் மூலம் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்கும்.
கன்னி:
இன்று சில தடைகள் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவும்.
துலாம்:
இன்று சிறந்த நாளாக இருக்கும். உங்கள் செயலில் வளர்ச்சியும் வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும்.
விருச்சிகம்:
இன்று சிறப்பான வெற்றி காணப்படும். உங்களின் அனுசரனையான வார்த்தைகளின் மூலம் பிறரை கவ்ர்வீர்கள்.
தனுசு:
ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அது உங்களுக்கு ஆறுதலைத் தரும். உங்கள் எண்ணங்களில் தெளிவு காணப்படும்.
மகரம்:
இன்றயை நாள் சிறப்பானது. உங்கள் எண்ணங்களில் தெளிவு காணப்படும். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அது உங்களுக்கு ஆறுதலைத் தரும். உங்கள் எண்ணங்களில் தெளிவு காணப்படும்.
கும்பம்:
இன்று சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் கடின முயற்சியால் வளர்ந்து வெற்றி காண்பீர்கள்.
மீனம்:
ஆரம்பத்தில் சில தடைகளை சந்த்தித்தபின் உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். இன்றைய நாளை நீங்கள் நல்ல விதத்தில் பயன்படுத்துவீர்கள்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…