இன்றைய (06.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்:

இன்று நீங்கள் சில செயல்களில் தாமதங்கள் காணப்படும். பதட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்மீக ஈடுபாடு உங்களை அமைதிப்படுத்தும்.

ரிஷபம்:

இன்றயை நாள் உங்களுக்கு மிகவும் அமைதியான நாளாக அமையும். நீங்கள்பெரிதாக எதையோ சாதித்தது போன்று உணர்வீர்கள்.

மிதுனம்: .

இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு உற்சாகமானதாக எதுவும் காணப்படாது. நீங்கள் எடுத்த முடிவு தவறாக முடியும்.

கடகம் :

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி குறைந்து காணப்படும். குறைந்து காணப்படும் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்:

இன்று திருப்தியான பலனை பெறுவதற்கு உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.

கன்னி:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.இன்று கூடுதல் பலன்கள்கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று திட்டமிடலாம்.

துலாம்:

இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.இது உங்கள் செயலிலும் எண்ணத்திலும் வெளிப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

விருச்சிகம்:

உங்கள் எதிர்மறை எண்ணத்தை வெளிப்படுத்துவீர்கள்.அதனை தவிர்ப்பது நல்லது.இல்லையெனில் முன்னேற்றம் காண்பது அரிது. யதார்த்தமான அணுகுமுறை தேவை.

தனுசு:

உங்கள் மனதை இன்று தியானம் மேற்கொள்வதன் மூலம் ஓய்வாக வைத்துக் கொள்ள முடியும். நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள்.

மகரம்:

இன்று மிகுந்த ஆற்றல் காணப்படும்.வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி உங்களிடம் இருந்தால் இன்றை நாள் உங்களுக்கானது.

கும்பம்:

இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன்காணப்படுவீர்கள். உங்கள் நலனை மேம்படுத்தும் பயனுள்ள முடிவுகளுக்கான திட்டங்களை மேற்கொள்வீர்கள்.

மீனம்:

நீங்கள் விருந்துகள் மற்றும் ஆன்மீகச்சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு இன்றைய நாளை பயனுள்ளதாக ஆக்குவீர்கள். நீங்கள் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் பிரார்த்தனையில் ஈடுபடுவீர்ககள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy