இன்றைய (05.08.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்:
இன்று நங்கள் பதட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதங்கள் ஏற்படும்.
ரிஷபம்:
இன்று சிறப்பான நாளாக அமையும். நீங்கள்பெரிதாக எதையோ சாதித்தது போன்று உணர்வீர்கள்.
மிதுனம்: .
நீங்கள் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் எடுத்த முடிவு தவறாக முடியும். இன்றயை நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது.
கடகம் :
இன்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். சில புத்திசாலித்தனமான திட்டமிடல் வெற்றியின் உச்சத்தை அடைய வழிகாட்டும்.
சிம்மம்:
இன்று திருப்தியான பலனை பெறுவதற்கு உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.
கன்னி:
முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று சிறந்த நாள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
துலாம்:
இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இது உங்கள் செயலிலும் எண்ணத்திலும் வெளிப்படும். தியானம் செய்யவதன் மூலம் நீங்கள் மேலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
விருச்சிகம்:
இன்று உங்கள் எதிர்மறை எண்ணத்தை வெளிப்படுத்துவீர்கள். அதனை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் முன்னேற்றம் காணமுடியாது.
தனுசு:
உங்கள் மனதை இன்று தியானம் மேற்கொள்வதன் மூலம் ஓய்வாக வைத்துக் கொள்ள முடியும். பாதுகாப்பின்மை உணர்வு உங்கள் மனதில் காணப்படும்.
மகரம்:
இன்று மிகுந்த ஆற்றல் காணப்படும். சுய திட்டமிடல் மற்றும் புத்திசாலித்தனம் மூலம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
கும்பம்:
இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன்காணப்படுவீர்கள்.உங்கள் நலனை மேம்படுத்தும் பயனுள்ள முடிவுகளுக்கான திட்டங்களை மேற்கொள்வீர்கள்.
மீனம்:
நீங்கள் விருந்துகள் மற்றும் ஆன்மீகச்சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு இன்றைய நாளை பயனுள்ளதாக ஆக்குவீர்கள்.