இன்றைய (02.11.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
murugan

மேஷம் : உங்கள் அணுகுமுறையில் சிறிது கவனம் தேவை. உங்கள் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்காதீர்கள். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பது கடினம்.

ரிஷபம் : இன்று விட்டுக்கொடுக்கும் அணுகுமுறை தேவை. சிறிய விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் பணிகளை சாமார்த்தியமாக அற்ற வேண்டும்.

மிதுனம் : இன்று மகிழ்ச்சிகரமாக நாளாக இருக்கும். உங்கள் செயல்களை கவனமாக ஆற்றுவீர்கள். உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான உணர்வுடன் அணுகுவீர்கள்.

கடகம் : இன்று காணப்படும் பதட்டத்தை சமாளிக்க சமநிலையான அணுகுமுறை தேவை. பணியிடச் சூழல் சிறிது கடினமாக காணப்படும். இன்று அதிக பண வரவு காணப்படாது.

சிம்மம் : இன்று தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். அமைதியாக இருப்பது சிறந்தது. இன்று உங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள்.

கன்னி: இன்று மகிழ்ச்சியான நாளாக காணப்படாது. பொறுமை நன்மை தரும். தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். உங்கள் பணிகளை ஆற்றும் போது சில தடைகளை எதிர் கொள்வீர்கள்.

துலாம் : உங்கள் வேலை செய்யும் என்று தடைகள் காணப்படும். நீங்கள் வெற்றிபெற நம்பிக்கையுடன் அந்த தடைகளை சமாளிக்கவேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

விருச்சிகம் : இன்றைய நாள் வெற்றிகரமாக அமையும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஓய்வின்றி செயல்படுவீர்கள். எளிதாக கைகூடும் முக்கிய முடிவுகளெல்லாம் எடுக்க ஏற்ற நாள்.

தனுசு : உங்கள் திட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் .இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும்.

மகரம் : உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி கிடைக்கும். அமைதியாக இருந்து பதட்டத்தை இருப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

கும்பம் : இன்று தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். நம்பிக்கையுடன் அவற்றை சமாளித்தார் நல்ல பலன் கிடைக்கும்.

மீனம் : இன்று உங்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். புதிதாக ஒன்றை கற்பதில் உறுதியாக இருப்பீர்கள் கடின உழைப்பும் வெற்றியைத் தேடித்தரும்.

Published by
murugan

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

3 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

3 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

4 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

5 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

6 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

6 hours ago