மேஷம்:
உங்கள் தினசரி செயல்களை செய்வது கடினமாக இருக்கும்.முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
ரிஷபம்:
சாதகமான பலன்களுக்கு உங்கள் புத்திசாலிதனத்தில் நம்பிக்கை வைத்து செயலாற்றுங்கள்.
மிதுனம்:
பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க இயலும்.
கடகம் :
இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும்.உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
சிம்மம்:
மனதில் உள்ள குழப்பங்கள் காரணமாக மேற்கொண்ட செயல்கள் தாமதாமாக முடியும்.உங்கள் அஜாக்கிரதை காரணமாக விலைமதிப்பு மிக்க பொருளை இழக்க நேரும்.
கன்னி:
ஆன்மீகம் மற்றும் அது சம்பந்தமான ஈடுபாடு மகிழ்ச்சியை அளிக்கும். அனுபவம் மூலம் இன்று பாடம் கற்கும் வாய்ப்பு ஏற்படும்.
துலாம்:
நீங்கள் விரைவாக செயலாற்றி உங்கள் பொறுப்புகளை எளிதில் முடிப்பீர்கள்.உங்கள் கனவுகள் நனவாகும்.
விருச்சிகம்:
நீங்கள் உங்கள் முயற்சியின் மீது நம்பிக்கை வைத்து உங்கள் திறமைகளை மேம்படுத்துவதன் மூலம் சாதகமான பலன்களைப் பெறலாம்.
தனுசு:
இன்று ஏமாற்றங்கள் காணப்படுவதால் இன்றைய நாளை திட்டமிட வேண்டியது அவசியம்.
மகரம்:
உங்களுக்கு நன்மை பயக்கும் முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பீர்கள்.பொதுவாக திருப்தியுடன் காணப்படுவீர்கள்.
கும்பம்:
நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.உங்களிடம் காணப்படும் தன்னம்பிக்கை காரணமாக கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்.
மீனம்:
தியானம் மூலம் மன அமைதியை பெறலாம்.எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய திட்டமிடல் அவசியம்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…