மேஷம்:
இன்றயை நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். இன்று ரிய அளவில் முதலீடு செய்வதற்கான எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள்.
ரிஷபம்:
நீங்கள் இன்று மகிழ்ச்சியாக காணப்பAstrologyடுவீர்கள். நீங்கள் இருப்பதைக் பொறுத்து இன்னும் மகிழ்வாக இருக்க முடியும். உங்கள் துணையுடன் சாந்தமான அணுகுமுறை வேண்டும்.
மிதுனம்:
இன்று நீங்கள் கவனமாக இருந்தால் இன்று சிறப்பான நாளாக அமையும். நடப்பவைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
கடகம் :
உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் மிகவும் சிந்திப்பீர்கள். இது எல்லாரிடத்திலும் இருப்பது இயல்பு. மிகவும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க சிறந்த நாள்.
சிம்மம்:
இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க திட்டமிடுங்கள். நீங்கள் இன்று எடுக்கும் சிறிய முயற்சிகள் கூட உங்களுக்கு சிறந்த பலன்களைத் தரும்.
கன்னி:
இன்று நீங்கள் மன அழுத்தத்துடன காணப்படுவீர்கள். பிடித்த பாடல் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
துலாம்:
இன்று வெளியே சென்றால் மகிழிச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களுக்கு இது இன்று அவசியம் தேவை. இன்று முடிந்த வரை கோபத்தை கட்டுப்படுத்தி இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு சிறந்த நாள். உங்கள் பணியை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்து உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டையும் பெறுவீர்கள்.
தனுசு:
இன்று உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் நாள். ஆற்றலும் உற்சாகமும் இன்று காணப்பட்டு அதன்மூலம் உங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும். எல்லாவிதத்திலும் சிறந்த செழிப்பான நாள்.
மகரம்:
இன்று உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டிய நாள். அதிகமாக சிந்திப்பதை தவிர்த்தால். வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் மன அழுத்தங்களை குறைக்கலாம்.
கும்பம்:
இன்று உங்கள் மனதில் சில குழப்பங்கள் காணப்படும். பிரார்த்தனை செய்வது அல்லது தெய்வீகப் பாடல்கள் கேட்பதன் மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம்.
மீனம்:
உங்கள் வளர்ச்சியில் சில தடைகளைக் காண்பீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்கு சிறந்த திட்டமிடல் வேண்டும். அதிகம் உணர்ச்சி வசப்படாதீர்கள். அதிகமாகச் செயலாற்றுங்கள்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…