இன்றைய (02.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம் : இன்று உங்கள் ஆசைகள் எளிதில் நிறைவேறும். உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிட்டும். உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவும். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு பொறுமை அவசியம். உத்தியோக வேலையில் அதிகபணிச்சுமை இருக்கும். மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று நிதிநிலைமை குறைவாக இருக்கும். தொடை அல்லது கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத பலன் கிடைக்கும். உத்தியோக இடத்தில் திருப்திகரமான நிலை இருக்காது. உங்கள் மனைவியிடத்தில் தனித்து இருப்பது போல் உணர்வீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். தொடை மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு ஏற்ற நாள். உத்தியோக வேலையில் எளிமையாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

துலாம் : இன்று வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாள் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தாய் ஆரோக்கியத்திற்காக செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

மகரம் : இன்று கவனம் வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோக வேலையில் பொறுமை வேண்டும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகத்தில் விரைவாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவிடத்தில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். நம்பிக்கை காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மீனம் : இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படும். பணம் அதிகமாக செலவாகும். தூக்கமின்மை பாதிப்பு ஏற்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்