பட்டினியால் பச்சிளம் குழந்தைகளின் சாவு..நெஞ்சை நொறுக்கிவிட்டது- ராகுல்
பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்தி இதயத்தை நொறுக்குவதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேதனை தெரிவித்த ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி ஏற்படுத்திய பேரிடர்களால் நாடு தொடர்ந்து துன்பமடைந்து வருகிறது.
பட்டினியால் பச்சிளம் குழந்தைகள் சாவு..நெஞ்சை நொறுக்கிவிட்டது- ராகுல் பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்தி நெஞ்சை நொறுக்கின்றது. சேமிப்பு கிடங்குகளில் எல்லாம் உபரி உணவு தானியங்கள் நிரம்பி வழியும் போது பட்டினிச்சாவுகளை மத்திய அரசு எவ்வாறு அனுமதி அளிக்கிறது என்று பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.