ஏ.ஆர்.ரகுமானின் இளம் வயது புகைப்படம்! எப்படி இருக்காருனு பாருங்க! வைரலாகும் புகைப்படம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது பல விருதுகளை பெற்று புகழின் உச்சியில் இருக்கும் இவர், தமிழ் படங்களுக்கு மட்டுமல்லாது, ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது இளமை வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,