நயன்தாராவை போல நம்பர் ஒன் நடிகையாக வேண்டும்! பிரபல நடிகை ஓபன் டாக்!

Default Image

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் நடிகர் விஜயுடன் இணைந்து பிகில் படத்திலும், சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்திலும் நடித்துளளார்.
இந்நிலையில், நடிகை தேஜா ஸ்ரீ சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நான் நயன்தாரா ரசிகை. மற்ற மொழிகளை விட நான் தமிழில் நடிப்பதையே விரும்புகிறேன். நயன்தாரா தேர்ந்தெடுக்கும் படங்கள் எல்லாமே, என்னை பிரமிக்க வைக்கின்றன. அவரை போல நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.’ என கூறியுளளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்