நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அவருக்கென்று தனியாக ஆர்மி குழுக்களும் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இவர் தனது இணையபக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் ‘வாழ்க்கைக்கு அர்த்தமில்லை’ என ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக, கவலை வேண்டாம், நாங்கள் உங்களுடனே இருக்கிறோம். எல்லாம் கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று பதிலளித்துள்ளார்.
இதனை பார்த்த ஓவியா, அவர்களுக்கு மறுப்பதிலாக, அடப் பாவிகளா? நான் சொன்னது ஒரு தத்துவம். எனக்கு ஒன்றும் ஆகவில்லை’ என பதில் அளித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…