வெள்ளைப்படுதலை தடுக்க இந்த உடையை அணியக்கூடாது.!

Default Image

தற்போது உள்ள பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை மாதவிலக்கு வரும் முன்னும் ,வந்த பிறகும் வெளிப்படுத்தல் வரும் இது இயல்புதான். சிலருக்கு எப்போதுமே வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும்.

வெள்ளைப்படுதல் அதிகமாகவோ அல்லது நிறம் மாறி இருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். இந்த பிரச்சனை உள்ள பெண்கள் வீட்டு வைத்திய முறையில் இதை சரி செய்யலாம் மேலும் இதற்காக பெண்கள் சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.

பெண்கள் கடைபிடிக்கவேண்டியவை:

  • பெண்கள் மிக இறுக்கமான உடைகள் அணிவது கட்டாயம் நிறுத்திக் கொள்ளவும்.
  • அதிலும் குறிப்பாக லெக்கிங்ஸ் போன்ற உடையை அணிவதை தவிர்க்கவும்.
  • தளர்வான காற்றோட்டமான பருத்தி உள்ளாடைகளை அணிய வேண்டும்.
  • சக்கரை கலந்த உணவு பிள்ளைக்கு அதிகம் சாப்பிடக்கூடாது.
  • வாசம்  மிகுந்த சோப் , சானிடரி நாப்கின் பயன்படுத்தக்கூடாது மூன்று மாதத்துக்கு ஒரு முறை சானிடரி நாப்கின் மாற்ற வேண்டும்.

வைத்தியம்:

  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கிருமிகள் நீங்கிவிடும்.
  • ஆலிவ் எண்ணெய் கலந்த சாலட்டை  சாப்பிடுங்கள்.
  • தினமும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் 40 நாட்களில் குணமடையும்
  • எலுமிச்சை, சாத்துக்குடிமற்றும்  ஆரஞ்சு போன்ற பழங்களை ஜூஸாக அல்லது பழம் சாப்பிடலாம்.
  • அண்ணாச்சி பூ ஒன்றை எடுத்து அதை இடித்து  கொண்டு ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி குடிக்கவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்