உங்க காதலி அந்த விஷயத்தில் மிகவும் சிறந்தவர் என்பதை இதை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்!

Default Image

நம் எல்லாம் வாழும் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் உறவு என்பது இன்றியமையாத ஒன்றாகஇருக்கிறது. சிலர் பாசத்துக்காவும், சிலர் தாம்பத்திற்கும் காதல் உறவு என்ற ஒரு வலைக்குள் வருகிறார்கள். ஆனால், ஒரு துணை என்பது அன்பாகவும், ஆதரவாகவும் மற்றும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள்.

வெறும் இணைப்பாக இருந்தால் மட்டும் ஒருவரை மகிழ்ச்சி அடைய செய்யாது. உண்மையான அன்புடனும், காதலுடனும், உணர்ச்சியுடன் இருக்கும்போது, அது உங்களுக்கு எல்லையே இல்லாமல் மகிழ்ச்சியை தரும்.நிஜமான பாசத்தை கண்டுபிடிப்பது ஒருபோதும் சின்ன விஷயம் இல்ல என்றாலும், ஆன்லைன் டேட்டிங் பயன்பாடுகள் மூலம் தனிமையாக இருக்கும்பொழுது நீங்கள் ஒருவருடன் டேட்டிங் செல்ல விரும்பினால் அவர் உண்மையானவரா என்பதை கண்டுபிடிக்க சில

இப்போ உள்ள நவீன காலத்தில் ஆன்லைனில் டேட்டிங்க் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் பல மடங்கு வளர்ந்திருக்கிறது. அதே போல் மேலும் தற்போது மக்களும் வேற நாட்டு காலச்சாரங்களை பின்பற்றி வருகின்றனர் அது நமக்கே தெரியும். இப்போல்லாம் ஒருவர் ஐந்து நபரை காதலிப்பது என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது இதுவும் நமக்கு தெரிந்தது தான்.

இதெல்லாம் இருந்தாலும் கூட உண்மை காதலும் என்பது இங்கே இருந்துகொண்டேதான் இருக்கிறது. டேட்டிங் என்பது இப்பொது எல்லாம் சாதாரணமாக மாறிவிட்டது. காதலிப்பவர்கள் அனைவரும் டேட்டிங் செய்கிறார்கள் அத யாராலும் மறுக்க முடியாது. இதேபோன்று நிறய நபரிடம் பேசி டேட்டிங் செய்திருப்பார்.தாம்பத்திய உறவு டேட்டிங் செல்லும்போது, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் அவை தொடர்ந்து ஒரு உறவிலிருந்து இன்னொரு உறவுக்குச் செல்கின்றன.

உங்களுக்கான நபர்களின் உணர்வுகள் சிறிது நேரத்திற்கு மட்டுமே இருக்கும். மேலும் சில நாட்கள் அல்லது ஒரு வாரம் மட்டுமே இருக்கும். அவர்கள் ஒரு சாதாரண டேட்டரிடமிருந்து சற்று வித்தியாசமாக இருக்கிறார்கள். மிக குறைவான காதலுடன் பாலியல் உறவில் ஈடுபடுபவார்கள். பின்னர் இவர்கள் அந்த உறவில் இருந்தும் விரைவாக வெளியே வந்து விடுவார்கள்.

நீங்கள் மனம் அல்லது கஷ்டமாக இருக்கும் நேரத்தில் அவர்கள் உங்களை கண்டுக்கிட மாட்டார்கள். சீரியல் டேட்டர் எப்போதும் ஒரு புதிய துணையைத் தேடுவதால், அவர்கள் எந்தவொரு உறவிலும் தங்கள் உணர்ச்சிகளை காண்பிற்ப்பது இல்லை அதை தவிர்க்கிறார்கள்  மேலும், உங்கள் சந்திப்பு முடிந்ததும் நீங்கள் உணர்ச்சி ரீதியாக அவருடன் இணையும்போது, அவர்கள் உங்கள் அழைப்புகள் மற்றும் பேச்சுக்களை எடுப்பதைத் தவிர்ப்பார்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்