பீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..!ஏன் தெரியுமா?

Default Image

பீர் அடிக்கும் ஆண்களை பீர் அடிக்கும் போது  எப்படி இனிமையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அதில் துன்பமும் இருக்கிறது என்பது தெரியுமா.

பீர் அடிப்பதால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பாருங்கள்.

எல்லா வாரமும் இறுதி நாளான ஞாயற்று கிழமை பல இளைஞர்கள் விரும்புவது பீரைதான். அது விழா காலங்களிலும் இதைத்தான் விரும்புகிறார்கள்,பீரை அடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பீர் விற்பனை அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக இந்தியாவில் 22 சதவீதம் இளைஞர்கள் தொடர்ச்சியாக பீர் அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் .

இதில் என்ன ஆச்சிரியம் எனறால் 18 வயதிற்கு உள்ள உள்ளவர்கள் பீர் குடிக்கும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது . பொதுவாக பீர் அருந்துபரவர்கள் சொல்லும் ஒரு கருத்து என்னவென்றால் பீர் குடித்தால் உடல் வலிமை உடல் எடையும் அதிகரிக்கும் மேலும் இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் பீர் குடிப்பதில் சில பிரச்சினைகள் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

பீர் குடித்தால் நிஜமாக உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவில்தடங்களை ஏற்படத்தக்கூடும் . மேலும் கல்லீரல் அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிளைகோஜனை குளுக்கோஸாக மாற்றி இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. பீரில் உள்ள ஆல்கஹால் நிஜமாகவே இந்த செயல்முறையில் தலையிடுகிறது. இதனால் பசி அதிமுகமாக உருவாக்கக்கூடும்.மேலும் அதிக உணவை உட்கொள்ள வழிவகுக்கிறது இதனால் தான் எடை அதிகரிப்பிற்கு வழி வகுக்கும்.

நிறுவனங்கள் கூறுவது என்னவென்றால் பீரில் அதிகளவு சத்துக்கள் எதுவும் இல்லை அதுக்கு பதிலாக அதில் அதிகபடியான கலோரிகளே உள்ளது என்றும் எடையை குறைக்க விரும்பும் அன்பர்கள் பீர் குடிப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. இதனால் உங்கள் உடல் சாதாரணமாக செய்வதை விட குறைவான கலோரிகளை எரிக்க வைக்கிறது.

சோகமாக இருக்கும் நாளில் ஜில்லென்று ஒரு பீர் குடிப்பது சிறந்த நிவாரணமாக இருக்கும். இயற்கை ஆண்டிடரூடிக் ஹார்மோன்கள் உடலில் திரவத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவுறது. இதன் விளைவாக நீங்கள் ஒரு சில கிளாஸ் பீர் குடிக்கும்போது சிறுநீர் கழிப்பதற்கான நிலையை நீங்கள் உணரலாம். முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு இது அதிக தீங்கை தரும் என்பதில் மற்றம் இல்லை. இதனால் என்ன ஆகும் என்றால் சில சூழ்நிலைகளில் சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் நீர்ச்சத்தை இழக்கிறீர்கள்.

சிலர் சொல்வது படி பீர் குடிப்பது உங்களின் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. ஆனால் அது குறிப்பிட்ட அளவில் குடிக்கும் போது நல்லதாக இருக்கும் அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது உங்களுக்கே தெரியும். அதிலும் இதய நோய் இருப்பவர்கள் பீர் குடித்தால் அவர்களுக்கு எந்த பயனும் கிடையாது, சொல்லப்போனால் இது அவர்களின் இதய ஆரோக்கியத்தை மேலும் மோசமாக ஆக்கிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்