நடிகை அதுல்யாவுடன் இருப்பது யார் தெரியுமா.!
நடிகை அதுல்யா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார்.
அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பியுடனுள்ள புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாளை கொண்டாடும் தனது சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு தனது தம்பியின் முதுகில் இருந்து கொண்டு அவரின் காதை கடிப்பதை போன்று கிரேஸியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் தனது தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி எங்கள் பெற்றோர் எங்களுக்கு ஒருவருக்கொருவர் வழங்கிய மிகப் பெரிய பரிசு. ஐ லவ் ஆல்வேஸ் மை தம்பி என்று பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.