தளபதியை பற்றி கூறிய யுவன் என்ன கூறினார் தெரியுமா..?

Default Image

தளபதியை பற்றி கூறிய யுவன் சங்கர் ராஜா என் இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி சென்றுள்ளது, இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது, மேலும் விஜய் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள்.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடிகர் விஜயை பற்றி கூறியுள்ளார், இன்ஸ்டாகிராம் ரசிகர்களுடன் கலந்துரையாடல் போது விஜயை பற்றி கேட்டதற்கு என் இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார், மேலும் இவர்கள் இருவரும் புதியகீதை படத்தில் மட்டுமே கூட்டணி வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்