அஜித் அவர்கள் மிகவும் சாதாரண மனிதர் என்றும், அனைவரிடமும் சகஜமாக பேசுபவர் என்றும் கூறியுள்ளார். மேலும் அஜித் அவர்கள் ரியல் சூப்பர் ஸ்டாராகவும் வாழ்ந்து வருகிறார் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்.இவர்களின்படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாஸ்டர் படத்தின் ரிலீஸில் உள்ளது. மேலும் அஜித் அவர்கள் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் தல தளபதியை புகழ்ந்து கூறியுள்ளார். இவர் விஜய்யுடன் துப்பாக்கி, மெர்சல், ஜில்லா உள்ளிட்ட படங்களிலும், அஜித்துடன் விவேகம் படத்திலும் நடித்துள்ளார். இவர் தல-தளபதி குறித்து கூறியதாவது, தமிழ் சினிமாவின் ஒரு திறமையான நடிகர் தான் விஜய் என்றும், அஜித் அவர்கள் மிகவும் சாதாரண மனிதர் என்றும், அனைவரிடமும் சகஜமாக பேசுபவர் என்றும் கூறியுள்ளார். மேலும் அஜித் அவர்கள் ரியல் சூப்பர் ஸ்டாராகவும் வாழ்ந்து வருகிறார் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…