நீங்க என்னைய தான் சொல்றிங்கன்னு பச்சையா தெரியுது!

நீங்க என்னைய தான் சொல்றிங்கன்னு பச்சையா தெரியுது என சுரேஷிடம் ரியோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நேற்று அனைவரும் குழுவாக சேர்ந்து என்னை ஒதுக்குகிறீர்கள் என சுரேஷ் அவர்கள் கூறியது ரியோவுக்கு கடும் கோபத்தை எழுப்பி வாக்குவாதத்தை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று நீங்கள் யாரை அப்படி சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் சொல்வதிலேயே என்னை தான் சொல்கிறீர்கள் என பச்சையாக தெரிகிறது என கூறியுள்ளார். மேலும் நிஷாவும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவர் என்பதால் அவர் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார் என சுரேஷ் தனது பக்கத்தில் உள்ள நியாயத்தை ரியோவிடம் எடுத்துக் கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025