குழந்தைகள் திக்கி திக்கி உளறி பேச இதெல்லாம் காரணமாம் தெரியுமா உங்களுக்கு!

Default Image

பொதுவாக குழந்தைகள் எல்லா உரைகளையும் மெது மெதுவாகத்தான் தான் கற்றுக் கொள்ள தொடங்குவார்கள் . பேசுவது கூட குழந்தைகள் ஒவ்வொன்றாகத் தான் கற்று கொள்வார்கள். அதிலும் சில குழந்தைகள் 3 அல்லது 4 வயது வந்தாலும் கூட அவ்ளோ சரியாக பேச மாட்டார்கள் அது உங்களுக்கே தெரியும். ஒவ்வொன்றையும்பேசும் போது உளறல்,யோசித்து பேசுவது, விட்டு விட்டு பேசுவது, சரியாக இல்லாமல் இருக்கும் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
ஒரு சில குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது பேசுவது மேலும் பள்ளிக் கூடத்திற்கு போய் படிக்கும் போது இந்த பிரச்சினைகள்போக போக மாறலாம். ஆனால் சில குழந்தைகள்வளர்ந்த பிறகும் இந்த பேசுவதில் சில பிரச்சனை வருகிறது . இதனால் பாதிப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் கூட படிக்கிற நண்பர்கள் கிண்டலும் கேலியும் செய்வது சுய மரியாதை குறைவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுகிறது அந்த குழந்தைகளுக்கு.
குழந்தைகளுக்கு பேச்சுத் திணறல் பிரச்சனை எதனால் வருகிறது என காரணங்கள் இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கமுடியவில்லை. இருந்தாலும் மருத்துவர்கள் ஒரு சில கருத்துக்களை கூறுகின்றனர். இந்த ஹார்மோன் கோளாறால் உங்க செக்ஸ் வளர்ச்சி திணறல் இந்த வளர்ச்சி திணறல் 18 மாதங்களில் இருந்து 2 வயது வளரும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. அவர்கள் முதல் முதலில் பேச கற்றுக் கொள்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
நரம்பு பிரச்சனை மேலும் இந்த பிரச்சினை மூளைக்கு செல்லும் பேச்சு நரம்புகள் மற்றும் தசைகளுக்கு இடையே சரியாக செல்லாவிட்டால் இதற்கு சிகச்சைகள் இருக்கின்றன. மருத்துவரிடம் உங்கள் குழந்தைகளை காட்டி பேச்சை மேம்படுத்தலாம்.பொதுவாக உங்க குடும்பத்தில் வேறு யாராவது பேச்சு திணறல் பிரச்சனையை சந்தித்து வருகிறார் என்றால் மரபணு ரீதியாக இந்த பிரச்சினை உங்க குழந்தைக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
ஒரு குழந்தை 3 வயதுக்குள் திக்கி பேச தொடங்கினாள் அது பேசும் திறன் வளராததை குறிக்குமாம். பிறகு பேசும் திறன் வளர வளர 6 மாதத்தில் சரியாகிவிடும்.பொதுவாக பாலினம் பேச்சு திணறல் பிரச்சனை யாருக்கு வரும் என்றால் ஆண் குழந்தைகளிடம் அதிகம் வருகிறது. ஒரு பெண் குழந்தைக்கு 3-4 ஆண் குழந்தைகள் திக்குகின்றன. இதற்கு காரணம் ஆண் குழந்தைகள் பிறரிடம் பேச்சு தொடர்பில் இல்லாதினால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்