அயர்லாந்தில் டர்பன் என்ற நகரில் ரவிஸ் கிச்சன் என்ற இந்திய உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம் இந்திய உணவுக்கு பெயர் போனது.இந்த ஹோட்டலுக்கு அங்கு வசிக்கும் இந்தியரான மயங்க் பட்நாகர் தன்னுடன் வேலை செய்யும் இரண்டு பேருடன் சென்று உள்ளார்.
அப்போது இவர்கள் டேபிளுக்கு சர்வர்கள் யாரும் வந்து எதுவும் கேட்கவில்லை. நீண்டநேரமாக சர்வர்கள் யாரும் வராததால் அருகில் இருந்த பெண் சர்வரிடம் ஏன் எங்களிடம் என்ன வேண்டும் என கேட்கவில்லை என மயங்க் பட்நாகர் கேட்டார்.
அதற்க்கு அந்த பெண் சர்வர் “நீங்கள் இந்தியர்கள் உங்களுக்கு உணவு கொடுப்பது இல்லை ” என கூறினார்.பின்னர் ஹோட்டலில் இருந்து வெளியேறி வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் சென்ற வருடம் நடந்தது.
இந்த வழக்குக்கு சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில் உணவு கொடுக்காத அந்த ஹோட்டலுக்கு 3 ஆயிரம் யூரோ டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த அபராத தொகையை மயங்க் பட்நாகருக்கு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு விட்டது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…