நீங்க இங்க தேவையில்லை …. சுயநலத்துடன் வெளியேற்றப்படும் 8 போட்டியாளர்கள்!

பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களால் வெளியேற்றப்படும் போட்டியாளர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இப்பொழுது 9 ஆவது நாளாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடத்தப்படாத விதமாக முதன்முறையாக போட்டியாளர்களே தகுதியற்ற போட்டியாளர்களை வெளியேற்றக்கூடிய விதமாக எவிக்ஷன் பிராசஸ் நடைபெறுகிறது. எப்பொழுதும் மக்கள் மூலமாக தான் இது நடைபெறும். இந்நிலையில் இந்த வாரம் சுயநலமாக போட்டியாளர்கள் சிந்தித்து ஒவ்வொருவரையாக வெளியேற்றுகின்றனர். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!
March 31, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025