நீங்க ஷூட்டுக்கு கூப்பிடுங்க, இல்ல கூப்டாம போங்க நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்!
பஜ்ஜி சூர்யாவாக மாறிய புரோட்டா சூரி.
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் நினைவிருக்கும் வரை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். புரோட்டா சூரி 50 புரோட்டா சாப்பிடணும் காமெடி மூலம் தமிழ் சினிமாவில் தனது பெயரை எழுதிய நிலைநிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில், நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தின் படக்குழுவுக்கு சுட சுட பஜ்ஜி தயார் செய்து கொடுக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,