நீங்க நெனச்சா அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி : நடிகை பிரியா ஆனந்த்

நடிகை ப்ரியா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தீபாவளிக்கு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இவர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளார்.
அதன் பின் பேசிய பிரியா ஆனந்த், நான் சினிமா துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. நான் நடித்தடத்தில், வணக்கம் சென்னை படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தனது திருமணம் குறித்து கூறுகையில், நீங்கள் மனது வைத்தால் அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி தான் என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025