பொம்மை மாதிரி இருக்கிறீர்களே – யாஷிகாவின் புகைப்படத்தை புகழும் ரசிகர்கள்!

நடிகை யாஷிகா ஆனந்த் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்கள் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள் பொம்மை போல இருக்கிறாய் செல்லமே, என அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025