நீங்கள் ஒரு சிறந்த மனிதர் சிவகார்த்திகேயன் – பிருந்தா கோபால்.!

டான் படக்குழு டெல்லி ஆக்ராவில் இருந்து சென்னை திரும்பியுள்ளது.
நடிகர் சிவகாத்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தை லைகா பட நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தின் சில பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்றது, அதன் பின், கடந்த திங்கள் கிழமை சூட்டிங்கிற்காக திரைபடக்குழு ஆக்ரா சென்றது. அங்கு பாடல் காட்சிகளை படமாக்கிவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது.
இந்த நிலையில் படக்குழு சென்னை திரும்பியுள்ள நிலையில், நடன இயக்குனர் பிருந்தா கோபால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” மீண்டும் சென்னைக்கு திரும்பிவிட்டோம்..மிகவும் நன்றி சிவகார்த்திகேயன் என்னை பார்த்து கொண்டதற்கு..நீங்கள் ஒரு சிறந்த மனிதர். மிகவும் கடின உழைப்பாளி சிவா நன்றி.” என பதிவிட்டுள்ளார்.
Back to Chennai . Thank you soooo much????????????????@Siva_Kartikeyan for taking care of me . You are a great human . Very hardworking person thank you Siva ????????????????????????????????❤️ pic.twitter.com/mEyP4v8Cvu
— Brindha Gopal (@BrindhaGopal1) September 8, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025