சோகத்தில் மூழ்கிய யோகிபாபுவின் காதலி.!

- சமீபத்தில் தான் காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு திருமணம் நடைபெற்றது.
- யோகிபாபுவின் ஒருதலை காதலியானா துணை நடிகை சுஜி பிரதீபா டிக்-டக்கில் சோகமான பாடல்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் போன்ற பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் யோகிபாபுவிற்கு திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து யோகிபாபுவின் திருமணம் நடந்த நாள் முதல் அவரின் ஒருதலை காதலியானா துணை நடிகை சுஜி பிரதீபா டிக்-டக்கில் சோகமான பாடல்களை பதிவிட்டு வருகிறார்.
இது தொடர்பாக கோவாவில் யோகிபாபு செய்தியாளிடம் பேசிய போது அந்த நடிகையை இதுவரை நேரில் பார்த்தது கூட கிடையாது. அவர் உண்மையிலேயே தன்னுடைய ரசிகையாக இருந்தாலும் மனைவி போட்டோவை போட்டு டிக்டாக்கில் சோகமான பாடல்களை வெளியிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.
டிக்-டக்கில் சோகமான பாடல்களை பதிவிட்டு துணை நடிகை சுஜி பிரதீபாவிற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இணைதளத்தில் துணை நடிகை சுஜி பிரதீபாவிற்கு சிலர் ஆதரவாகவும் ,எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025