Sneakpeak2 : "பப்பி" படத்தில் யோகி பாபுவின் சூப்பரான காமெடி..!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடுவ் தேவ் இயக்கத்தில் வருண் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பப்பி’. இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின்
டிரெய்லர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது சினேக் பீக் வேல்ஸ் பிலிம் வெளியிட்டுள்ளது. இதில் யோகி பாபுவின் காமெடி சிறப்பாக அமைந்துள்ளது.
டிரெய்லர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது சினேக் பீக் வேல்ஸ் பிலிம் வெளியிட்டுள்ளது. இதில் யோகி பாபுவின் காமெடி சிறப்பாக அமைந்துள்ளது.