ஜித்து ஜில்லாடியாக களமிறங்கும் கதையின் நாயகன் யோகிபாபு!

Default Image

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகனாக நடித்திருந்த தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பபை பெற்றன.

இதனை  தொடர்ந்து ஹீரோவாக மண்டேலா, பன்னி குட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தை அடுத்து, ஜித்து ஜில்லாடி என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை சந்தானம் நடித்த ஏ-1 படத்தை தயாரித்த பட நிறுவனம் தான் யோகி பாபு படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தை ஏ-1 பட இயக்குனர் ஜான்சன் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்