பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் கொரோனா வைரஸ் நீங்கவும்,மக்கள் ஆரோக்கியம் சீராகவும் ,நோயிலிருந்து மக்களை பாதுக்காக்க வேண்டி பாஸ்து பதாத்ரஹோமம் நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பதூரில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் 10 கலசங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு ஹோமம் தொடங்கியது.பின்னர் புனித கலச நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…