நடிகை யாஷிகா ஆனந்த் சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் நண்பர்களுடன் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் உணவு டெலிவரி செய்யும் பரத் என்பவர் மீது மோதியது. அதுமட்டுமின்றி அங்கிருந்த கடை ஒன்றின் மீதும் மோதியது.
இதில் உணவு டெலிவரி செய்யும் பரத் படுகாயம் அடைந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்தவுடன் யாஷிகா ஆனந்த் மற்றொரு காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அவருடைய நண்பர்கள் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…