“இருட்டு அறையில் முரட்டு குத்து” நடிகை யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !

“இருட்டு அறையில் முரட்டு குத்து” நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !
யாஷிகா ஆனந்த், இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் “துருவங்கள் பதினாறு” என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இதன்பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘பிக்பாஸ் 2 தமிழ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாகியுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்பொழுதும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த புகைப்படம் இணையதள பக்கங்களில் வைலாகி வருகிறது.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025