யாரடி நீ மோகினி தொடரில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று யாரடி நீ மோகினி.இதில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி.கடந்த நவம்பர் மாதம் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது சைத்ரா தனது கணவருடன் சேர்ந்து தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியை சந்தித்துள்ளனர் . அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைத்ரா ரெட்டி பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…