12 மில்லியன் பொருடக்களை ஒரே மாதத்தில் விற்று சாதனை படைத்த xiomi..!!
ஜியோமி நிறுவனம் பண்டிகை கால விற்பனையின் விற்பனை செய்த விவரத்தை வெளிட்டுள்ளது. அதில் ஒரே மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்பனை செய்ததாக கூறுகிறது. இதில் 12 மில்லியன் பொருள்களில் 8.5 மில்லியன்கள் ஜியோமி போன்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாம். அதிலும் பிற நிறுவனத்தின் பொருட்களை விட இந்தியாவில் ஜியோமி நிறுவனம் அதிகமாக விற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பண்டிகை காலத்தில் விற்பனை எல்லா ஆண்டும் குறைந்த சதவீத எண்களை அடைந்துவந்துள்ளது. தற்போது ஜியோமி நிறுவனம் இந்த மாபெரும் விற்பனை எண்களை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 29 வரை இந்த ஜியோமி அதிக தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. மேலும் அமேசான் மற்றும் ம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தள்ளுபடி விற்பனை ஆரமிக்கும் ஒரு நாளுக்கு முன்பே செப்டம்பர் 28-ம் தேதி ஜியோமி இணையத்தில் தீபாவளி விற்பனைதொடங்கியுள்ளது. இதனால் ஒரு மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்று சாதனை படைத்துள்ளது.