தவறான மருத்துவம் அளிக்கப்பட்டதால் ஸ்பெய்னில் தற்பொழுது குழந்தைகள் உடல் முழுவதும் அதிக ரோமத்துடன் உள்ளதாக ஸ்பெயினில் கருத்துக்கள் பரவி வருகிறது.
வயிற்றுப் பிரச்சினை காரணமாக மருந்து எடுக்க வரக்கூடிய குழந்தைகளுக்கு தவறான மருந்துகள் அல்லது சரியாக பெயரிடப்படாத டானிக்குகள் மருந்தகங்களில் வழங்கப்பட்டதன் மூலமாக ஸ்பெயினில் 20க்கும் அதிகமான குழந்தைகள் உடல் முழுவதிலும் ஓநாய்கள் போன்ற முடியை கொண்டிருப்பதாக ஸ்பெயினில் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது.
இதுகுறித்து அங்குள்ள வேதியியலாளர்கள் ஆராய்ச்சி செய்ததில் தவறாக அளிக்கப்பட்ட சிகிச்சை தான்இதற்க்கு காரணம் எனவும் கூறியுள்ளனர். தற்பொழுது இந்த குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…