இன்று எழுத்தாளர் சிட்னி சுதந்திரன் பிறந்த தினம்.
எழுத்தாளர் சிட்னி சுதந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார் இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஜூன் 22ஆம் தேதி 1944 ஆம் ஆண்டு பிறந்தார். இவரை பாளை சுசி என்றும் அழைப்பர். இவரது பெற்றோர் எபநேசர்-ஞானசுந்தரி அன்னபாய் ஆவர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வெளியாகும் பல அச்சிதழ்களிலும், இணைய இதழ்களிலும் பாளை சுசி என்ற பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதை என பல படைப்புகளை எழுதியுள்ளார்.
மேலும், பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் மற்றும் ஹென்றி பவர் ஐயா ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…