பாட்டையா என்றழைக்கப்படும் எழுத்தாளர் பாரதி மணி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தில் 1937ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பாரதி மணி. இவருக்கு தற்போது 84 வயது ஆகிறது. தனது இளமைக் காலங்களில் நாடகங்களில் நடித்த மணி, அதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில் பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் பாரதி மணி என அழைக்கப்படுகிறார். மேலும் இவரை பட்டையா எனவும் அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். நடிகரும், எழுத்தாளருமாகிய இவர் வயது முதிர்வின் காரணமாக தற்பொழுது உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…