உலகளவில் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.79 கோடியாக அதிகரித்துள்ளது!

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.79 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 244,607 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,221 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை உலகம் முழுவதிலும் 25,634,087 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 854,762 பேர் உயிரிழந்திருந்தாலும், 17,939,153 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,841,112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025