உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல்,பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, , 25 லட்சத்து, ஆயிரத்து, 920 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து, 71 ஆயிரத்து, 223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சிகிச்சை பெற்றுவரும் 57 ஆயிரத்து, 617 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரசால் ஆறு லட்சத்து, 58 ஆயிரத்து, 956 பேர் பேர் குணமடைந்துள்ளனர். 1,70,226 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…