உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,429,235 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 298,165 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பல மாதங்களாக மனிதன் வாழ்வதற்குரிய நிலையை மாற்றியதோடு வாழ்வதாரத்துக்கான வழிகளையும் அழித்து, பல லட்சக்கணக்கானோரின் உயிர்களையும் பறித்துள்ளது.
இதுவரை உலகம் முழுவதும் 4,429,235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 298,165 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் புதியதாக 88,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5,314 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இருப்பினும், இதுவரை கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1,658,995 ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர்த்து தற்பொழுது மருத்துவமனையில் 2,470,173 பேர் உள்ளனர்.
அவர்களில் 45,921 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. எனவே “தனித்திருப்போம் விழித்திருப்போம் வீட்டிலிருப்போம்“.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…