கொரோனா வைரஸின் பாதிப்பு உலகளவில் 60 லட்சத்தை கடந்து சென்று கொண்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகின்றனர். தற்பொழுது வரை உலகம் முழுவதும் 6,033,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 366,890 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் புதிதாக 125,511 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, மேலும் 4,872 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் தற்பொழுது மருத்துவமனையில் 3,003,853 பேர் உள்ளனர். குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2,656,144 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…