உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம்!

Default Image

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான்  உள்ளது.

அந்த  வகையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில் இதுவரை 34,484,084 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், 1,027,654 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25,674,781 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளில்  முதல் மூன்று இடங்களில், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்