“உலகளவில் கொரோனா நிலவரம்” 1.13 கோடியை தாண்டியது.!

உலக முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது அந்த வகையிலும் உயிரிழப்பு தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பு 1.13 கோடியை கடந்து.
ஒரு சில இடங்களில் மட்டுமே அமைதி காக்கும் கொரோனா, பல இடங்களில் தனது வீரியத்தை காட்டிக் கொண்டே தான் உள்ளது. இதுவரை உலக அளவில் 1 1,386,867 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 533,619 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,445,259 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6.73 லட்சத்தை கடந்தது. இதன்காரணமாக இந்தியாவில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025