உலக முழுவதும் நேற்றய நிலவரப்படி, மொத்த எண்ணிக்கை 19,295,350 ஆகவும், உயிரிழபுக்கள் 719,805 ஆகவும் உயர்ந்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தற்போது 19.8 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்புகள் 730,176 ஆக அதிகரித்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இன்றய காலை நிலவரப்படி, மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 19,831,918ஆகவும், உயிரிழப்புகள் 7,30,176ஆகவும் உயர்ந்துள்ளன என்று பல்கலைக்கழக அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது.
பிரேசில் 2,962,442 நோய்த்தொற்றுகள் மற்றும் 99,572 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
“தவறான தகவலை” பரப்பியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இடுகை பேஸ்புக் மற்றும் ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டது
கொரோனா பாதிப்பு பொறுத்தவரை, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது 2,027,074
ரஷ்யா -875,378
தென்னாப்பிரிக்கா 545,476
மெக்ஸிகோ 469,407
கொலம்பியா 357,710
ஈரான்-322,567
ஸ்பெயின் -314,362
இங்கிலாந்து -310,667
10,000 க்கும் மேற்பட் ட உயிரிழப்புகள் கொண்ட நாடுகள்:
மெக்ஸிகோ -51,311
இங்கிலாந்து- 46,596
இந்தியா- 41,585
இத்தாலி- 35,190
பிரான்ஸ் -30,327
ஸ்பெயின் 28,503
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…